Skip to content
Thamizh Padam

News

News1 min read

" செம்பி " படத்தின் மூலம் சூரிய பிரகாஷ் நடிகராக தனது கலையுலக பயணத்தை துவங்கியுள்ளார்.

அன்புள்ள பத்திரிக்கை, ஊடகம், இணையதள, சமூக வலைதள நண்பர்களுக்கு வணக்கம் ...

கோவை சரளா மற்றும் அஷ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் இன்று திரையங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் " செம்பி " படத்தின் மூலம் எனது மகன் சூரிய பிரகாஷ் நடிகராக தனது கலையுலக பயணத்தை துவங்கியுள்ளார்.

நான் பணியாற்றி படங்களுக்கு ஆதரவு கொடுத்ததை போல தங்களின் விமர்சனங்களில் அவரை பற்றி ஒரு சில வார்த்தைகள் எழுதி என் மகன் சூரிய பிரகாஷின் திரையுலக வாழ்கைக்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

மௌனம் ரவி
மக்கள் தொடர்பாளர்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp