2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

My Dear Bootham Tamil Movie Review
இயக்குனர் ராகவன் இந்த கதையை மிக சிறப்பாக கையாண்டுள்ளார் மற்றும் இந்த படம் குழந்தைகள் அனைவருக்கும் பிடிக்கும், மாஸ்டர் பிரபு தேவா அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார்...

My Dear Bootham Tamil Movie Review
Critic · Our rating
இயக்குனர் ராகவன் இந்த கதையை மிக சிறப்பாக கையாண்டுள்ளார் மற்றும் இந்த படம் குழந்தைகள் அனைவருக்கும் பிடிக்கும், மாஸ்டர் பிரபு தேவா அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார்...
பூத லோகத்தில் தனது பையனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபு தேவாவிற்கு ஒரு முனிவர் சாபம் கொடுக்கிறார் அந்த சாபத்தினால் அவர் பூமிக்கு சிலையாக வந்து சேர்கிறார், பூமியில் மகன் அஸ்வந்த்தும் அவனது அம்மா ரம்யா நம்பிசனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் அஸ்வந்த்திற்கு சரியாக பேச முடியாது அவன் திக்கு வாய் கொண்டவன் என்பதினால் பள்ளியில் அனைவரும் அவனை கிண்டல் செய்வார்கள், பூமிக்கு சிலையாக வந்த பூதத்தை அஸ்வந்த் எப்படி சந்திக்கிறான், சாபத்திலிருந்து எப்படி விடுகிறான் மற்றும் இந்த பூதத்தை அவன் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறான் என்பது தான் மீதி கதை
இயக்குனர் ராகவன் இந்த கதையை மிக சிறப்பாக கையாண்டுள்ளார் மற்றும் இந்த படம் குழந்தைகள் அனைவருக்கும் பிடிக்கும், மாஸ்டர் பிரபு தேவா அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார்...
Read alsoGargi Tamil Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy