2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai


Murmur Tamil Movie Review
நான்கு நண்பர்களான மெல்வின், ரிஷி, அங்கிதா, ஜெனிபர் இவர்களின் வேலை ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் பேய் உள்ளதா? இல்லையா? என்பதை ஆவணப்படும் எடுப்பார்கள் அதன் மூலம் பணம் சம்பாதிப்பார்கள்.
Read alsoNiram Marum Ulagil Tamil Movie Review
திருவண்ணாமலையில் இருக்கிற காத்தூர் கிராமத்தில், ஜவ்வாது மலையில் மங்கை என்கிற பேய் இருப்பதை அறிகிறார்கள். அந்த ஊர் மக்கள் அதனை பற்றி பேசவும் தயங்குகிறார்கள். இந்த சூழ்நிலையில் அதே கிராமத்தில் உள்ள காந்தா என்கிற சின்ன பெண் இவர்களுக்கு ஜவ்வாது மலைக்கு செல்ல உதவி செய்கிறார். இவர்கள் அனைவரும் ஜவ்வாது மலைக்கு சென்ற பின் அங்கு என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஹேமந்த் நாராயணன் சற்று திகிலாகவே இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy