2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Mukundan Unni Associates Tamil Movie Review
இதனை இயக்குனர் அபினவ் சுந்தர் சற்று மாறுபட்ட புதிதான கதைக்களத்தை நமக்கு கொடுத்துள்ளார்
Mukundan Unni Associates Tamil Movie Review
Critic · Our rating
இதனை இயக்குனர் அபினவ் சுந்தர் சற்று மாறுபட்ட புதிதான கதைக்களத்தை நமக்கு கொடுத்துள்ளார்
கதையின் நாயகன் முகுந்தன் உன்னி ( வினீத் ஸ்ரீனிவாசன் ) வக்கீலாக இருக்கிறார் , அவர் 30 வயதுக்குள் எப்படியாவது முன்னுக்கு வந்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறவர் , அதேசமயம் இவர் சுராஜை சந்திக்கிறார் இவர் false insurance claim என்கிற விஷயத்தின் மூலமாக அதிகமாக சம்பாதிப்பவர், இவரை பார்த்த முகுந்தன் உன்னி அதே போலவே செய்து நிறைய சம்பாதிக்க ஆரம்பிக்கிறார் , அப்படி இவர் மேலே மேலே செல்லும் போது சில சிக்கல்கள் வருகினறன , அந்த சிக்கல்களை சமாளித்தரா ? இல்லையா ? என்பதும் அவர் அந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...
இதனை இயக்குனர் அபினவ் சுந்தர் சற்று மாறுபட்ட புதிதான கதைக்களத்தை நமக்கு கொடுத்துள்ளார்
Read alsoYashoda Movie Review
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy