Skip to content
Thamizh Padam

முஃபாசா: த லயன் கிங் · Review

ReviewTamil

முஃபாசா: த லயன் கிங் தமிழ் திரைப்பட விமர்சனம்

Mufasa: The Lion King Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை பர்ரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.

ReviewTamil

முஃபாசா: த லயன் கிங் தமிழ் திரைப்பட விமர்சனம்

Mufasa: The Lion King Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை பர்ரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.

முஃபாசா: த லயன் கிங் கதை

கதையின் ஆரம்பத்தில் சிம்பாவிற்கு கியாரா என்ற பெண் சிங்கக்குட்டி பிறக்கிறது. சிம்பா மற்றும் ஒருசிலர் வெளியில் வேட்டைக்கு செல்வதால், குழந்தை கியாராவை டிமோன் மற்றும் பும்பாவின் பாதுகாப்பில் பார்த்துக்கொள்ளும்படி விட்டுவிட்டு செல்கின்றனர்.

Read alsoUI Tamil Movie Review

அப்பா, அம்மா நியாபகத்தில் கைரா அழுதுகொண்டிருக்கிறார். அப்போது ரஃபிக்கி, கைராவின் பயத்தை போக்குவதற்காக அவரின் தாத்தாவான முஃபாசாவின் கதையை சொல்கிறார். முஃபாசா யார்? அவர் எப்படி ராஜாவாக மாறினார் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை பர்ரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.

What works

  • சிறப்பான தமிழ் டப்பிங் & வசனங்கள்
  • பிரமாண்டமான உலகம்
  • பின்னணி இசை
  • படத்தொகுப்பு

What doesn't

  • பெரிதாக ஒன்றும் இல்லை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp