2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Mission Chapter 1 Tamil Movie Review
இந்த கதையினை எழுத்தாளர் மஹாதேவ் எழுத, இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.
Mission Chapter 1 Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை எழுத்தாளர் மஹாதேவ் எழுத, இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.
காஷ்மீரில் சில தீவிரவாதிகள் மக்களோடு மக்களாக கலந்திருப்பதாக தகவல் அறிந்த போலீஸ் இருவரை பிடிக்கின்றனர், அவர்கள் தற்போது மிஷன் தசரா என்ற ஒரு மிஷனுக்காக வேலை செய்துகொண்டிருக்கின்றனர். பிறகு தீவிரவாதிகள் போலீசை கொன்றுவிட்டு தப்பித்து விடுகின்றனர்.
Read alsoAyalaan Tamil Movie Review
கதையின் நாயகன் குணசேகரன் தன் மகளின் ஆபரேஷன்-காக 30 லட்சம் ரூபாயை திரட்டி ஹவாலா பணமாக மாற்றி 10 ரூபாய் நோட்டுடன் லண்டன் செல்கிறார். அங்கு ஆபரேஷனை உறுதி செய்து பணம் எடுக்க செல்லும் போது சிலருடன் ஏற்பட்ட தகராறில் ஜெயிலுக்கு செல்கிறார், அங்கு எதிர்பாராத பிரச்சனை உண்டாகிறது. கடைசியில் குணசேகரன் பிரச்னைகளை முடித்து தன் மகளின் ஆபரேஷனை முடித்தாரா? இல்லையா? என்பதும், தீவிரவாதிகள் மிஷன் தசரா முடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை எழுத்தாளர் மஹாதேவ் எழுத, இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy