Skip to content
Thamizh Padam

மிரள் · Review

ReviewTamil

மிரள் தமிழ் திரைப்பட விமர்சனம்

Miral Tamil Movie Review

ReviewTamil

மிரள் தமிழ் திரைப்பட விமர்சனம்

Miral Tamil Movie Review

மிரள் கதை

கதையின் நாயகன் பரத் மற்றும் நாயகி வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொல்கினறனர் ஆனால் பரத்தை வணிபோஜனின் அப்பாவுக்கு பிடிக்காது , வாணிபோஜனுக்கு அடிக்கடி அமானுஷியமாக கனவு வருகிறது , இதற்கு பரிகாரமாக குலதெய்வத்திற்கு கிடா வெட்டினால் தான் சரியாகும் என்று முடிவெடுத்து ஊருக்கு சென்று பரிகாரம் செய்கினறனர் அப்போது பரத்துக்கு பல நாட்களாக இழுத்தடித்த ப்ராஜெக்ட் திடீரென்று ஓகே ஆகிவிடுகிறது அதனால் பரத்தும் வாணிபோஜன் மற்றும் அவரின் பையனை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்னைக்கு செல்கிறார் அப்படி அவர்கள் செல்லும் வழியில் ஒருசில விஷயங்கள் நடக்கின்றன, அவர்களுக்கு நடப்பது என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை

இதனை அறிமுக இயக்குனர் சக்திவேல் சற்று வித்யாமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார்

Read alsoYashoda Movie Review

What works

  • வழக்கமான கதையில் வித்தியாசமான கதைக்களம்
  • அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை
  • அறிமுக இயக்குனரின் சிறப்பான இயக்கம்

What doesn't

  • மெல்ல நகரும் முதல் பாதி

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

சசக்திவேல்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp