Skip to content
Thamizh Padam

மைக்கேல் · Review

ReviewTamil

மைக்கேல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Michael Movie Review

Critic · Our rating

இந்த கதையை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.

ReviewTamil

மைக்கேல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Michael Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.

மைக்கேல் கதை

மைக்கேல் என்ற சிறுவன் அவனின் அப்பாவை தேடி கொள்வதற்காக மும்பை செல்கிறான். அப்போது மும்பையில் மிக பெரிய தாதாவாக இருக்கக்கூடிய குருவை சிலர் கொள்ள வருகின்றனர் அப்போது, மைக்கேல் குருவை காப்பாற்றிவிடுகிறார், அதன்பிறகு குருவே மைக்கேலை வளர்க்கிறார்.

மைக்கேல் பெரியவனான பிறகு ஒரு கும்பல் குருவை கொலை செய்ய வருகின்றனர், குரு இதற்கு காரணமான அனைவரையும் கொன்றுவிடுகிறார். ஆனால் ஒருவன் மட்டும் தப்பித்துவிடுகிறான் , அவனை கொள்ள குரு மைக்கேலை அனுப்புகிறார், ஆனால் மைக்கேல் அவரை கொள்ளாமல் வந்ததால் குரு மைக்கேல் மீது கொள்ளப்படுகிறார், இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது, மைக்கேல் அவரை கொள்ளாததற்கு என்ன காரணம் என்பதும் , மைக்கேல் அவரின் அப்பாவை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் , குரு மற்றும் மைக்கேல் மோதலில் யார் வென்றார் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.

What works

  • அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • சண்டை காட்சிகள்
  • வசனம்

What doesn't

  • சில படங்களின் சாயல்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ரரஞ்சித் ஜெயக்கொடிDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp