2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Meme Boys Tamil Web Series Review
கல்லூரியில் படிக்கும் ஆதித்யா பாஸ்கர் மீம் போடும் மாணவனாக இருக்கிறான் அப்போது மீம் போடுபவர்களுக்கு ஒரு அறிவிப்பு வருகிறது...
Meme Boys Tamil Web Series Review
Critic · Our rating
கல்லூரியில் படிக்கும் ஆதித்யா பாஸ்கர் மீம் போடும் மாணவனாக இருக்கிறான் அப்போது மீம் போடுபவர்களுக்கு ஒரு அறிவிப்பு வருகிறது...
கல்லூரியில் படிக்கும் ஆதித்யா பாஸ்கர் மீம் போடும் மாணவனாக இருக்கிறான் அப்போது மீம் போடுபவர்களுக்கு ஒரு அறிவிப்பு வருகிறது... அது என்னவென்றால் சிறந்த மீம் கிரியேட்டர்களுக்கு ஒரு ஈவண்ட் நடத்தி டாப் 5 கிரியேட்டர்களுக்கு பரிசு வழங்கப்படும், இந்த ஈவெண்ட்டில் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு தோற்றுவிட்டார் ஆதித்யா பாஸ்கர் இதனால் இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவரின் குழுவான மீம் பாய்ஸ் டீமை ஒன்றிணைகிறார் மீம் கண்டண்டுக்காக தனது கல்லூரியில் சரியில்லாத விஷயங்களை மீம் போட்டு அதனை சரி செய்கிறார் இதனால் ஆத்திரமடைந்த கல்லூரியின் முதல்வரான குரு சோம சுந்தரம் இவர்களை கண்டு பிடிக்கிறாரா இல்லையா ? ஆதித்யா பாஸ்கர் போட்டியில் வென்றாரா ? என்பதுதான் மீதி கதை...
Read alsoDejavu Tamil Movie Review
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy