Skip to content
Thamizh Padam

மழையில் நனைகிறேன் · Review

ReviewTamil

மழையில் நனைகிறேன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Mazaiyil Nanaigiren Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை சுரேஷ் குமார் இயக்கியுள்ளார்.

ReviewTamil

மழையில் நனைகிறேன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Mazaiyil Nanaigiren Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை சுரேஷ் குமார் இயக்கியுள்ளார்.

மழையில் நனைகிறேன் கதை

கதையின் நாயகன் ஜீவா பணக்கார பையன். இவன் எந்த வேலைக்கும் போகாமல் அப்பா பணத்திலேயே ஊர் சுற்றுகிறான். ஒரு நாள் ஜீவா, ஐஸ்வர்யா என்ற பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடன் பிடிக்கிறது தன் காதலை சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யா அதனை நிராகரிக்கிறார். காரனம் இருவரும் வேறுவேறு மதம். மற்றும் 6 மாதத்தில் ஐஸ்வர்யா வெளிநாடு செல்வதால் நிராகரிக்கிறார்.

Read alsoThiru. Manickam Tamil Movie Review

ஒருநாள் ஐஸ்வர்யாவின் தங்கைக்கு ஒரு பிரச்சனை வருகிறது, அப்போது நாயகன் ஜீவா அவருக்கு உதவுகிறார். இதனை பார்த்தவுடன் ஐஸ்வர்யாவுக்கு ஜீவா மேல் காதல் மலருகிறது. தன் காதலை சொல்வதற்காக வெளியில் அழைத்து செல்கிறார் அப்போது ஒரு விபத்து ஏற்படுகிறது. இதற்கடுத்து என்ன ஆயிற்று இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை சுரேஷ் குமார் இயக்கியுள்ளார்.

What works

  • அனைவரின் நடிப்பு
  • வசனம்
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • படத்தொகுப்பு

What doesn't

  • படத்தின் நீளம்
  • மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp