2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Mathagam Tamil Web Series Review
5 எபிசோடுகள் கொண்ட இந்த முதல் பாகத்தினை இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார்.

Mathagam Tamil Web Series Review
Critic · Our rating
5 எபிசோடுகள் கொண்ட இந்த முதல் பாகத்தினை இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் அஸ்வத் காவல்துறையில் மேல் அதிகாரியாக இருக்கிறார். ஒருநாள் இரவு ரோந்து பணியில் இருக்கும்போது எதார்த்தமாக சங்கு கனேஷ் என்கிற ரவுடி மாட்டிக்கொள்கிறான். அப்போது அவனை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவருகிறது. 2 வருடத்திற்கு முன் இறந்துபோனதாக கூறப்படும் பட்டாளா சேகர் தற்போது உயிரோடு இருப்பதாகவும், அணைத்து ரவுடிகளையும் ஒன்றுதிரட்டி ஏதோ பெரிய சம்பவம் செய்யப்போவதாக கூறுகிறான்.
Read alsoBroken Script Tamil Movie Review
இந்த தகவலை வைத்துக்கொண்டு, பட்டாளா சேகர் என்ன செய்யப்போகிறார் என்பதை கண்டுபிடித்து அந்த சம்பத்தை கதையின் நாயகன் அஸ்வத் தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பதே மீதி கதை...
5 எபிசோடுகள் கொண்ட இந்த முதல் பாகத்தினை இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy