Skip to content
Thamizh Padam

News

News1 min read

மாஸ்டர் vs சுரரைபோற்று - தெறி தீபாவளி

கொரோனா பாதிப்பால் திரையரங்கம் மூடியுள்ளது, பட பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது வந்திருக்கும் அறிவிப்பின் படி மாஸ்டர் 10%படப்பிடிப்பு மற்றும் Post-Production வேலைகள் மிச்சம் உள்ளதாகவும், சுரரை போற்று படப்பிடிப்பு முடிந்த நிலையில் Post-Production மட்டும் மிச்சம் உள்ளது. எல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில் மாஸ்டர் படமும் சுரரை போற்று படமும் வரும் 2020 தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp