Skip to content
Thamizh Padam

News

News1 min read

15 ஆண்டுகள் கழித்து பைக் ஓட்டிய மம்தா !!

விஷால் நடிச்ச சிவப்பதிகாரம் படம் வழியா தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவங்க தான் மம்தா மோகன் தாஸ். இவங்க இப்போ தமிழ் தெலுகு மலையாளம் ஆகிய மொழிகள்ல உருவாகிட்டு வர லால்பாக் படத்துல நடிச்சுட்டு வராங்க. இந்தநிலைல 15 ஆண்டுகள் கழித்து அவங்களோட பைக் ஓடியது பத்தி அவுங்க இன்ஸ்டா பக்கத்துல பகிர்ந்துருக்காங்க. அந்த புகைபடம் உங்கள் பார்வைக்கு இதோ ..

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp