2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Malikappuram Tamil Movie Review
இதனை இயக்குனர் விஷ்ணு சாய் இயக்கியுள்ளார்.
Malikappuram Tamil Movie Review
Critic · Our rating
இதனை இயக்குனர் விஷ்ணு சாய் இயக்கியுள்ளார்.
கல்யாணி என்கிற 8 வயது சிறுமிக்கு, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசைக்கான காரணம் , கல்யாணியின் அப்பா , அம்மாவிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாதபோது ஐயப்பனை வேண்டிய பிறகு தான் கல்யாணி பிறந்திருப்பர்.
கல்யாணியின் அப்பா கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிடுகிறார், தன்னை கூட்டிச்செல்ல யாரும் இல்லாததால் கல்யாணி தனியாகவே சபரிமலைக்கு செல்ல விரும்புகிறார், கல்யாணியின் ஆசைப்படி இவர் சபரிமலைக்கு சென்றாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...
இதனை இயக்குனர் விஷ்ணு சாய் இயக்கியுள்ளார்.
Read alsoPathaan Movie Review
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy