Skip to content
Thamizh Padam

News

News1 min read

அண்ணாத்தே வராரு ஒதிங்கிக்கோ !

தர்பார் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா குஷ்பு மட்டும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றார்கொரோனா பாதிப்பால் தற்போது படப்பிடிப்பு நிறுத்திவைக்க பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களான சன் Pictures நிறுவனம் ட்விட்டர்-ல் அண்ணாத்தே படம் வரும் 2021 பொங்கலில் திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறது. இந்த படத்துக்கு டி இமான் இசைமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp