Skip to content
Thamizh Padam

மஹா · Review

ReviewTamil

மஹா தமிழ் திரைப்பட விமர்சனம்

Maha Tamil Movie Review

Critic · Our rating

இது ஹன்சிகாவின் 50 -வது படம் என்பதனால் ஹன்சிகா அவரது நடிப்பை மிக அழகாக கொடுத்துள்ளார் மற்றும் சிம்பு சில நிமிடங்களே படத்தில் வந்து செல்கிறார்..

ReviewTamil

மஹா தமிழ் திரைப்பட விமர்சனம்

Maha Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இது ஹன்சிகாவின் 50 -வது படம் என்பதனால் ஹன்சிகா அவரது நடிப்பை மிக அழகாக கொடுத்துள்ளார் மற்றும் சிம்பு சில நிமிடங்களே படத்தில் வந்து செல்கிறார்..

மஹா படத்தின் கதை

ஒரு சைக்கோ கொலைகாரன் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கடத்தி கொலை செய்து விடுகிறான் இது ஒருபுறம் இருக்க ஹன்சிகாவும் அவரது மகளும் மிக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், மறுபுறம் , அந்த சைக்கோ கொலைகாரனிடம் ஹன்சிகாவின் மகள் சிக்கி கொள்கிறார் மகளை தேடும் போராட்டத்தில் ஹன்சிகா பல சிக்கல்களை சந்திக்கிறார் ஹன்சிகாவின் மகளை அவர் பல கஷ்டங்களை தாண்டி உயிரோடு காப்பாற்றினாரா ? இல்லையா ? மற்றும் அந்த சைக்கோ கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதையாக உள்ளது...

இது ஹன்சிகாவின் 50 -வது படம் என்பதனால் ஹன்சிகா அவரது நடிப்பை மிக அழகாக கொடுத்துள்ளார் மற்றும் சிம்பு சில நிமிடங்களே படத்தில் வந்து செல்கிறார்..

Read alsoNadhi Tamil Movie Review

What works

  • ஹன்சிகா மற்றும் பேபி மானஸ்வியின் நடிப்பு

What doesn't

  • திரைக்கதை
  • பின்னணி இசை
  • கணிக்கும்படியான கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp