Skip to content
Thamizh Padam

லவ் டுடே · Review

ReviewTamil

லவ் டுடே தமிழ் திரைப்பட விமர்சனம்

Love Today Tamil Movie Review

Critic · Our rating

கதையின் நாயகன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) மற்றும் கதையின் நாயகி நிகிதா (இவானா) இருவரும் காதலிக்கின்றனர் இவர்களின் காதலை நிகிதாவின் அப்பாவான வேணு சாஸ்திரியிடம் (சத்யராஜ்) கூறுகின்றனர் , ஆனால் நிகிதாவின் அப்பாவோ அவர்கள் இருவரின் போனை ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள சொல்கிறார் அப்படி மாற்றிக்கொண்டால் இ

ReviewTamil

லவ் டுடே தமிழ் திரைப்பட விமர்சனம்

Love Today Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

கதையின் நாயகன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) மற்றும் கதையின் நாயகி நிகிதா (இவானா) இருவரும் காதலிக்கின்றனர் இவர்களின் காதலை நிகிதாவின் அப்பாவான வேணு சாஸ்திரியிடம் (சத்யராஜ்) கூறுகின்றனர் , ஆனால் நிகிதாவின் அப்பாவோ அவர்கள் இருவரின் போனை ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள சொல்கிறார் அப்படி மாற்றிக்கொண்டால் இ

லவ்டுடே கதை

கதையின் நாயகன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) மற்றும் கதையின் நாயகி நிகிதா (இவானா) இருவரும் காதலிக்கின்றனர் இவர்களின் காதலை நிகிதாவின் அப்பாவான வேணு சாஸ்திரியிடம் (சத்யராஜ்) கூறுகின்றனர் , ஆனால் நிகிதாவின் அப்பாவோ அவர்கள் இருவரின் போனை ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள சொல்கிறார் அப்படி மாற்றிக்கொண்டால் இருவரும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்கிறார் , அதன் பிறகு உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என்கிறார் , இருவரும் போனை மாற்றிக்கொண்டபிறகு இருவரைபற்றியும் பல விஷயங்கள் தெரிகின்றனர், கடைசியில் இருவரும் இணைந்தார்களா ? இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை...
இதனை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவருக்கே உண்டான பாணியில் அசத்தலாக கூறியுள்ளார்...

What works

  • வித்யாசமான கதைக்களம்
  • யுவனின் இசை
  • இயக்குனர் பிரதீப்பின் நடிப்பு
  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • சிறந்த தொழில்நுட்பம்
  • அசத்தலான நகைசுவைக்காட்சிகள்

What doesn't

  • முகம் சுழிக்கவைக்கும் ஒருசில காட்சிகள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp