2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Liger Tamil Movie Review
இதனை இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஒரு சில ட்விஸ்டுகளுடன் இயக்கியுள்ளார்

Liger Tamil Movie Review
Critic · Our rating
இதனை இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஒரு சில ட்விஸ்டுகளுடன் இயக்கியுள்ளார்
லைகர் கதை
பாலாமணி ( ரம்யாகிருஷ்ணன் )என்கிற பெண் தன் மகனை (விஜய் தேவரகொண்டா ) அழைத்துக்கொண்டு ராயபுரத்திலிருந்து மும்பை செல்கிறார் எதற்காக என்றால் தன் மகன் Mixed martial arts கற்றுகொண்ண்டு அதில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற இவரின் ஆசைக்காகத்தான் , இவர்கள் மும்மை சென்ற பிறகு யார்யாரெல்லாம் இவர்களுக்கு உதவினார்கள் மற்றும் நாயகன் லைகருக்கு ஒரு பெண்மீது காதல் ஏற்படுகிறது இவர் காதலித்த அந்த பெண்ணை கரம்பிடித்தாரா ? இல்லையா ? மற்றும் அவர் அம்மாவின் ஆசையை அவர் நிறைவேற்றினாரா என்பதுதான் மீதி கதை ...
இதனை இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஒரு சில ட்விஸ்டுகளுடன் இயக்கியுள்ளார்
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy