2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Leo Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் A History of Violence என்ற திரைப்படத்தை தழுவி தனது பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.

Leo Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் A History of Violence என்ற திரைப்படத்தை தழுவி தனது பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள தியோக் என்ற பகுதியில் பார்த்தி ( தளபதி விஜய் ) தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். அங்கு அவர் ஒரு காஃபி ஷாப் வைத்துள்ளார். மிஷ்கின் தனது கூட்டத்துடன் அந்த காஃபி ஷாப்- கு செல்கின்றனர், அங்கு நடந்த சில விஷயங்களால் பார்த்தி அவர்கள் அனைவரையும் கொலை செய்கிறார். இதனால் சில பிரச்சனைகளையும் சந்திக்கிறார்.
அணைத்து பிரச்சனைகளும் தீர்ந்தது என நினைக்கும் சமயத்தில். செய்தித்தாளில் இவரின் புகைப்படத்தை பார்த்த சிலர் பார்த்தியை, லியோ என புரிந்துகொண்டு, அனைவரும் பார்த்தியையும் அவரின் குடும்பத்தையும் அழிக்க நினைக்கின்றனர். லியோவை தேடி வரும் அனைவரையும் சமாளித்து தன் குடும்பத்தையும், தன்னையும் பாதுகாத்து அணைத்து பிரச்னைகளையும் முடித்தரா? இல்லையா? என்பதும் லியோ யார்? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் A History of Violence என்ற திரைப்படத்தை தழுவி தனது பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy