Skip to content
Thamizh Padam

லாந்தர் · Review

ReviewTamil

லாந்தர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Laandhar Tamil Movie Review

Critic · Our rating

ஒரு சைக்கோ கொலைகாரன் Rain Coat போட்டுகொண்டு ரோட்டில் செல்பவர்களை ஒரு இரும்பு ராடால் அடித்துக்கொண்டிருக்கிறார்.

ReviewTamil

லாந்தர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Laandhar Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

ஒரு சைக்கோ கொலைகாரன் Rain Coat போட்டுகொண்டு ரோட்டில் செல்பவர்களை ஒரு இரும்பு ராடால் அடித்துக்கொண்டிருக்கிறார்.

Laandhar Tamil Movie Review லாந்தர் கதை

ஒரு சைக்கோ கொலைகாரன் Rain Coat போட்டுகொண்டு ரோட்டில் செல்பவர்களை ஒரு இரும்பு ராடால் அடித்துக்கொண்டிருக்கிறார். இதனை அறிந்த ACP அந்த சைக்கோ கொலைகாரனை பிடிக்க வருகிறார்.

Read alsoBayamariya Brammai Movie Review

யார் இந்த சைக்கோ கொலைகாரன் எதற்காக இப்படி செய்கிறான் என்பதும், இந்த சைக்கோ கொலைகாரனை ACP கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை ஷாஜி சலீம் இயக்கியுள்ளார்.

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp