2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Kudumbasthan Tamil Movie Review
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார்.

Kudumbasthan Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் நவீன், வெண்ணிலா என்கிற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்கிறார். இவர்களின் இந்த திருமணம் இரண்டு வீட்டாருக்கும் பிடிக்கவில்லை, அதனால் இவர்களை யாரும் வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் இவர்களின் முன்பு நன்றாக வாழ்ந்துகாட்ட வேண்டும் என இருவரும் முடிவெடுக்கிறார்கள்.
Read alsoBottle Radha Tamil Movie Review
நவீன் வேலைக்கு செல்கிறான், அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டு இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். சில பிரச்சனைகளால் ஒருநாள் அந்த வேலையும் போய்விடுகிறது. வேலை போனதை வீட்டில் மறைத்துவிட்டு வெளியில் கடன் வாங்கி குடும்பத்தை நடத்துகிறார் நவீன், ஒருநாள் இந்த விஷயம் நவீனின் மாமா ராஜேந்திரனுக்கு தெரியவருகிறது, இவர் அதனை வெண்ணிலாவிடம் சொல்லிவிடுகிறார். அதன் பிறகு நவீன் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy