Skip to content
Thamizh Padam

கொட்டுக்காளி · Review

ReviewTamil

கொட்டுக்காளி தமிழ் திரைப்பட விமர்சனம்

Kottukkaali Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் PS.

ReviewTamil

கொட்டுக்காளி தமிழ் திரைப்பட விமர்சனம்

Kottukkaali Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் PS.

கொட்டுக்காளி கதை

கதையின் நாயகி மீனாவுக்கு பேய் பிடித்திருக்கும் என அவரின் உறவினர்கள் நினைக்கிறார்கள் அப்போது கதையின் நாயகன் பாண்டியின் அப்பா, மீனாவை தன் மகன் பாண்டிக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறார். ஆனால் இந்த திருமணத்தில் பாண்டியின் தங்கைகளுக்கு விருப்பம் இல்லை.

பாண்டியின் அப்பாவே மீனாவை பேய் ஓட்டும் இடத்திற்கு அழைத்து செல்கிறார். இவர்கள் குடும்பத்துடன் பேய் ஓட்ட கிளம்புகிறார்கள். இவர்கள் செல்லும் வழியில் என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் PS. வினோத்ராஜ் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

What works

  • அனைவரின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • படம் எடுக்கப்பட்ட விதம்
  • ஒலிவடிவமைப்பு (SFX)
  • கிளைமேக்ஸ்

What doesn't

  • படத்தில் குறைசொல்வதற்கு எதுவுமில்லை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

PPS. வினோத்ராஜ்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp