2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Koose Munisamy Veerappan Documentary Series Review
இந்த ஆவணப்படத்தினை இயக்குனர் சரத் ஜோதி இயக்கியுள்ளார்.
Koose Munisamy Veerappan Documentary Series Review
Critic · Our rating
இந்த ஆவணப்படத்தினை இயக்குனர் சரத் ஜோதி இயக்கியுள்ளார்.
இந்த ஆவணப்படம் முழுக்க முழுக்க, வீரப்பன் தான் வாழ்க்கை வரலாற்றை, மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களிடம் கொடுத்த நேர்காணலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும்.
வீரப்பன் சிறுவயதிலிருந்து எப்படி வளர்ந்தார், ஒரு கட்டத்திற்கு மேல் தன் வழக்கை எப்படி திசைமாறியது, எதனால் மாறியது. மற்றும் எதனால் கொலை செய்ய ஆரம்பித்தார் போன்றவற்றை உள்ளடக்கியதே இந்த கூஸ் முனிசாமி வீரப்பன் ஆவணப்படமாகும்....
இந்த ஆவணப்படம் வீரப்பனை பற்றி தெரியாத பல திடுக்கிடும் விஷயங்களை வெளிகொண்டுவந்துள்ளது.
இந்த கூஸ் முனிசாமி வீரப்பன் ஆவணப்படம் சீசன் 1 ல்- 6 எபிசோடுகள் உள்ளன, சீசன் 2 விரைவில் ZEE5 OTT தளத்தில் வெளியாகும்.
இந்த ஆவணப்படத்தினை இயக்குனர் சரத் ஜோதி இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy