Skip to content
Thamizh Padam

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் · Review

ReviewTamil

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Konjam Kadhal Konjam Modhal Tamil Movie Review

ReviewTamil

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Konjam Kadhal Konjam Modhal Tamil Movie Review

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்

கதையின் நாயகன் கார்த்தி மற்றும் நாயகி வைஷாலி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருமே வாழ்க்கையில் பெரிய பணக்காரரை பார்த்து திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ வேண்டும் என நினைக்கிறார்கள்.

Read alsoRobber Tamil Movie Review

கார்த்தி, வைஷாலியை பெரிய பணக்காரி எனவும், வைஷாலி கார்த்தி ஐ பெரிய பணக்காரர் எனவும் நினைத்து இருவரும் காதலிக்கிறார்கள். காதல் திருமணம் வரை செல்கிறது. அப்போதுதான் இவர்கள் இருவருக்குமே தெரிகிறது, இருவருமே பணக்காரர் இல்லை என்று. இதனால் இவர்கள் இருவரும் சவால் விட்டு பிரிகிறார்கள். இதற்கடுத்து இவர்களின் வாழ்க்கை என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் K. ரங்கராஜ் இயக்கியுள்ளார்.

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

KK. ரங்கராஜ்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp