2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Kolai Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கியுள்ளார்.

Kolai Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகி லைலா ஒரு மாடலாக இருக்கிறார். பாம்பே- வில் இருந்து சென்னைக்கு 2 மாதத்திற்கு முன்பு வந்திருக்கும் லைலா பூட்டியிருக்கும் தனது வீட்டில் தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அப்போது இந்த கேஸ் காவல் அதிகாரியான சந்தியாவிடம் செல்கிறது. சந்தியா இந்த உதவிக்காக முன்னாள் அதிகாரியான விநாயக் அவரை தேடி செல்கிறார். ஆனால் விநாயக் அதனை மறுத்துவிடுகிறார்.
Read alsoAneethi Movie Review
சில சூழ்நிலை காரணமாக விநாயக் இந்த கேஸுக்கு உதவி செய்ய வருகிறார். இந்த கேஸை விநாயக் விசாரிக்கும் போது பல விஷயங்கள் கிடைக்கின்றன கடைசியில் லைலாவை கொன்றது யார் என்பதை விநாயக் & சந்தியா இருவரும் சேர்ந்து கண்டுபிடித்து அந்த கேஸை முடித்தார்களா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy