Skip to content
Thamizh Padam

கிங் ஆஃப் கொத்தா · Review

ReviewTamil

கிங் ஆஃப் கொத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

King of Kotha Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார்.

ReviewTamil

கிங் ஆஃப் கொத்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

King of Kotha Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார்.

கிங் ஆஃப் கொத்தா கதை

கிங் ஆஃப் கொத்தா என்கிற ஏரியா மிகவும் மோசமான இடமாகும் அந்த இடத்தில் அதிகமான அநியாயங்கள் நடக்கின்றன . அந்த இடத்தை ஆண்டுகொண்டிருக்கக்கூடியவர் கண்ணன் பாய் என்கிற ரவுடி. அப்போது அந்த இடத்திற்கு புதிதாக வந்திருக்கக்கூடிய போலீசான பிரசன்னா, வேறொரு போலீசிடம் கிங் ஆஃப் கொத்தா-வின் கதை என்ன, என்பதும் கண்ணன் பாய் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறார். என கேட்டு தெரிந்துகொள்கிறார்.

Read alsoPartner Movie Review

கிங் ஆஃப் கொத்தா- வை இதற்கு முன் ராஜு என்பர் ஆண்டுவந்ததும், ராஜு, மற்றும் கண்ணன் நண்பர்களாக இருந்ததும் சில காரணத்தால் ராஜு இந்த இடத்தைவிட்டு சென்றதையும் அறிந்த பிரசன்னா ஒரு திட்டம் போடுகிறார், ராஜூவை மீண்டும் கொத்தாவிற்கு வரவைத்தால் தான் கண்ணனை அடக்க முடியும் என்று சில திட்டங்களின் மூலம் ராஜூவை கொத்தாவிற்கு வரவைக்கிறார். அப்படி ராஜு வந்ததும் கண்ணனை வீழ்த்தி மீண்டும் கிங் ஆஃப் கொத்தா வாக மாறி, கொத்தாவை ஆண்டரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார்.

What works

  • கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
  • துல்கர் & Dancing Rose ஷபீர் அசத்தலான நடிப்பு
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • காலகாலமாக பார்த்துக்கொண்டிருக்கக்கூடிய கேங்ஸ்டர்கதைக்களம்
  • கணிக்கும்படியாக இருக்கக்கூடிய அடுத்தடுத்த காட்சிகள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

அஅபிலாஷ் ஜோஷிDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp