2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Katradhu Mara Tamil Movie Review
சொப்னா மீது ஆசை கொண்ட கோச் சொப்னாவை அடைய சில திட்டம் போடுகிறார், கோச் நினைத்தபடி சொப்னாவின் காதலை கலைத்துவிட்டு கோச் சொப்னாவை அடைந்தாரா?

Katradhu Mara Tamil Movie Review
Critic · Our rating
சொப்னா மீது ஆசை கொண்ட கோச் சொப்னாவை அடைய சில திட்டம் போடுகிறார், கோச் நினைத்தபடி சொப்னாவின் காதலை கலைத்துவிட்டு கோச் சொப்னாவை அடைந்தாரா?
கதையின் நாயகி சொப்னா Table Tennis Player ஆக இருக்கிறார், இவருக்கு Table Tennis விளையாட்டில் பெரிதளவு சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் , லட்சியமும் இருக்கிறது. சொப்னாவிற்கு கோச் ஆக வரக்கூடியவர் சொப்னா மீது காதல் கொள்கிறார். எதார்த்தமாக சொப்னா ஒரு நபரை பார்க்கிறார் அவரை காதலிக்கவும் செய்கிறார்.
Read alsoD3 Movie Review
சொப்னா மீது ஆசை கொண்ட கோச் சொப்னாவை அடைய சில திட்டம் போடுகிறார், கோச் நினைத்தபடி சொப்னாவின் காதலை கலைத்துவிட்டு கோச் சொப்னாவை அடைந்தாரா? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...
இந்த கதையினை M.பாஸ்கர் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy