2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Kather Basha Endra Muthuramalingam Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் முத்தையா அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

Kather Basha Endra Muthuramalingam Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் முத்தையா அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் நடுவக்குறிச்சியில் வசிக்கும் கதையின் நாயகி தமிழ் செல்விக்கு 2 மாமன்கள் இருக்கிறார்கள், அவர்களின் மகன்களில் யாருக்காவது தமிழ் செல்வியை திருமணம் செய்துவைத்து , அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைக்கின்றனர், ஆனால் தமிழ் செல்வி அதனை மறுத்துவிடுகிறார்.
Read alsoVeeran Movie Review
மதுரை ஜெயிலுக்கு காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்தை தேடி செல்கிறார் , ஆனால் அவர் அங்கு இல்லை இப்படியே சில போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரை தேடி கடைசியாக செங்கல்பட்டு ஜெயிலுக்கு தேடி செல்கிறார், தன்னை பற்றி ஒரு பெண் விசாரிப்பதை அறிந்த காதர்பாட்ஷா அந்த பெண்ணை தேடி செல்கிறார், அப்படி காதர்பாட்ஷா சென்ற பிறகு என்னென்ன பிரச்சனைகள் நடந்தது என்பதும் , தமிழ் செல்வி காதர்பாஷாவை தேடிவந்ததற்கான காரணமும், காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற பெயர் கதாநாயகனுக்கு எதனால் வந்தது என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் முத்தையா அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy