Skip to content
Thamizh Padam

கற்பு பூமியில் - சில கருப்பு ஆடுகள் · Review

ReviewTamil

கற்பு பூமியில் - சில கருப்பு ஆடுகள் தமிழ் திரைப்பட விமர்சனம்

Karppu Bhoomiyil - Sila Karuppu Aadugal Tamil Movie Review

ReviewTamil

கற்பு பூமியில் - சில கருப்பு ஆடுகள் தமிழ் திரைப்பட விமர்சனம்

Karppu Bhoomiyil - Sila Karuppu Aadugal Tamil Movie Review

கற்பு பூமியில் - சில கருப்பு ஆடுகள் கதை

அரசியல்வாதியான பார்த்தசாரதி பெண்களை கடத்தி, அவர்களை கற்பழித்து கொலை செய்துவிடுகிறார். அவருக்கு சிவகாமி என்கிற பெண் இருக்கிறார். சிவகாமி ஒருநாள் கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கும்போது, விசாலாட்சி என்கிற காவல் அதிகாரி சிவகாமியிடம் பிரச்சனை செய்கிறார் காரணம் இவர் பார்த்தசாரதியின் மகள் என்பதனால்.

Read alsoWhite Rose Tamil Movie Review

IAS படிக்கும் சிவனேசன், சிவகாமிக்கு உதவி செய்கிறார், இவன் சிவகாமியின் காதலன் என தவறாக புரிந்துகொண்ட விசாலாட்சி அவனை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறார். இதனால் சிவகாமிக்கு, சிவனேசன் மீதி காதல் வருகிறது, பிறகு தன் தந்தையிடம் நடந்ததை சொல்கிறார் சிவகாமி. கடைசியில் பார்த்தசாரதி, சிவனேசனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும் பார்த்தசாரதிக்கும், விசாலாட்சிக்கும் என்ன பிரச்சனை என்பதே படத்தின் மீதி கதை...

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp