Skip to content
Thamizh Padam

கண்ணு முன்னால தளபதி!! · Review

Review

கண்ணு முன்னால தளபதி!!

Review

கண்ணு முன்னால தளபதி!!

தளபதியின் குணம், ரசிகனின் கர்வம். கண்முன்னே தளபதி விஜய் காட்சியளிக்கும் இடம் , சிறுது நேரத்தில் அவர் பக்கத்தில் நிற்கபோகும் தருணம். கைகுழுக்கவா, கட்டியணைக்கவா, காலில்விலவா என்று மனதில் ஓடிய குழப்பங்கள். குழப்பங்கள் தெளியும் முன் 'தளபதி-தளபதி' என்று விண்ணை பிளக்கும் ரசிகர்கள் சத்தத்துடன் நகர்ந்தது வரிசை. திரையில் பார்த்த தலைவனை தரையில் பார்த்த தருணம். இறுதியாக நேருக்கு நேராக தளபதி, எழில் பொங்கும் சிரிப்புடன் வயது வித்தியாசம்மின்றி, தான் ராட்சச புகழை காலடியில் வைத்துவிட்டு ஒரு ரசிகனை கை எடுத்து வணங்கி வாய் நிறைய வரவேற்த அந்த அன்பு. வேறென்ன வேணும் ஒரு ரசிகனுக்கு? ஒரு ரசிகன் நெகிழ்ந்து போன தருணம்! ஒரு நடிகன் அண்ணனான தருணம்!! - அன்று நிகழ்த்த சுவாரசியத்தை கண்முன்னே நிறுத்தும் தொகுப்பு. "Oru kutti kadhai"- ஒரு ரசிகனின் ஆர்ப்பரிப்பு!!

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp