2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Kanneera Tamil Movie Review

Kanneera Tamil Movie Review
அருண் & நீரா இருவரும் பலவருடங்களாக காதலித்து வருகிறார்கள். நீராவுக்கு எப்போது தன் குடும்பத்தோடு இருக்கவேண்டும் என ஆசை படுகிறார். ஆரம்பத்தில் அதற்கு ஒத்துக்கொண்ட அருண், போகப்போக அதற்கு எதிராக நடந்துகொள்கிறார்.
Read alsoBaby & Baby Tamil Movie Review
நீராவின் குணங்களை பார்த்த முதலாளி மித்ரனுக்கு நீரா மீது காதல் ஏற்படுகிறது, ஒருகட்டத்தில் நீராவுக்கு காதலன் இருப்பது தெரிந்தும் கூட மித்ரன், நீராவை அடையை ஆசைப்படுகிறான். சில கருத்து வேறுபாட்டால் நீராவுக்கும், அருணுக்கு இடையில் விரிசல் ஏற்படுகிறது, இதற்கடுத்து நீரா என்ன முடிவெடுத்தாள் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் கதிர் ராவன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy