2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Kanguva Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் சிறுத்தை சிவா சிறப்பாக இயக்கியுள்ளார்.

Kanguva Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் சிறுத்தை சிவா சிறப்பாக இயக்கியுள்ளார்.
கதையின் ஆரம்பத்தில் கோவாவில் உள்ள கதையின் நாயகன் பிரான்சிஸ் மற்றும் அவனின் காதலி நண்பர்கள் என அனைவரும் Bounty hunter ஆக இருக்கிறார்கள். இவர்கள் போலீசால் பிடிக்கமுடியாதவர்களை பிடித்துக்கொடுத்து பணம் வாங்குவார்கள், இதுதான் இவர்களின் வேலை.
ஒரு லேபிள் பல குழந்தைகளை வைத்து ஏதோ ஆராய்ச்சி செய்கிறார்கள், அதிலும் குறிப்பாக அவர்களின் மூளையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு சிறுவன் தப்பித்து கோவாவிற்கு வருகிறான். கதையின் நாயகன் பிரான்சிஸ் ஒருவனை பிடிக்கச்செல்லும்போது, சிறுவன் அங்கு வந்துவிடுகிறான். நாயகனுக்கு சிறுவனை பார்த்ததும் மனதில் ஏதோ சொல்லமுடியாத உணர்வு, அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதும், இவர்களுக்கும் கடந்தகால கங்குவாவிற்கும் என்ன சம்மந்தம் என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் சிறுத்தை சிவா சிறப்பாக இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy