Skip to content
Thamizh Padam

News

News1 min read

"விக்ரம்" வெற்றிக்கு கமல் கொடுத்த பரிசு...

உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து தற்போது 200 கோடியை நோக்கி பயணிக்கிறது விக்ரம் திரைப்படம்...

இந்நிலையில் விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -க்கு மிக விலையுயர்ந்த LEXUS காரை உலக நாயகன் கமல் பரிசளித்துள்ளார்...

Vikram Movie Review Click Here

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp