Skip to content
Thamizh Padam

News

News1 min read

ரோலக்ஸ்க்கே ரோலக்ஸா ?

உலக நாயகனின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து தற்போது 200 கோடிக்கு மேல் வசூல் செய்துகொண்டிருக்கிறது விக்ரம் திரைப்படம்...

இந்நிலையில் விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -க்கு மிக விலையுயர்ந்த LEXUS காரை உலக நாயகன் கமல் பரிசளித்துள்ளார்... அதை தொடர்ந்து விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 பேருக்கு TVS Apache RTR பைக்குகளை பரிசளித்துள்ளார்

தற்போது உலக நாயகன் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார்…

Kamal Haasan Gifts VO Click Here

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp