2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Kadamaiyai Sei Tamil Movie Review

Kadamaiyai Sei Tamil Movie Review
Critic · Our rating
இன்ஜினியராக ஒரு கம்பெனியில் வேலைசெய்துகொண்டிருக்கும் கதையின் நாயகன் (SJ.சூர்யா )-விற்கு ஒரு காரணத்தால் வேலைபோகிறது, வேறு வழியில்லாமல் குடும்பத்தை சமாளிக்க ஒரு அபார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்க்கிரார், சில நாட்கள் கழித்து இவர் ஒரு இன்ஜினியர் என்பதால் தான் அந்த அபார்ட்மெண்ட் சரியான முறையில் கட்டப்படவில்லை மற்றும் அது கூடிய சீக்கிரம் இடிந்து விழும் என்பது இவருக்கு தெரியவருகிறது இதனை முதலாளியிடம் சொல்லிவிட்டு திரும்மும்போது விபத்து ஏற்படுகிறது , அந்த விபத்தில் ஸ்டுமர் என்ற நோயால் பாதிக்கப்படுகிறார், அவர் அந்த நோயிலிருந்து வெளியே வந்தாரா ? இல்லையா ? மற்றும் அந்த அபார்ட்மெண்ட் மக்களை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை...
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy