Skip to content
Thamizh Padam

கடைசி காதல் கதை · Review

ReviewTamil

கடைசி காதல் கதை தமிழ் திரைப்பட விமர்சனம்

Kadaisi Kadhal Kadhai Tamil Movie Review

Critic · Our rating

பிறகு இதற்காக ஒரு குழுவை தொடங்குகிறான், இதேபோல் பாதிக்கப்பட்ட பல் வாலிபர்கள் இதற்கு ஆதரவு அளிக்கின்றனர்.

ReviewTamil

கடைசி காதல் கதை தமிழ் திரைப்பட விமர்சனம்

Kadaisi Kadhal Kadhai Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

பிறகு இதற்காக ஒரு குழுவை தொடங்குகிறான், இதேபோல் பாதிக்கப்பட்ட பல் வாலிபர்கள் இதற்கு ஆதரவு அளிக்கின்றனர்.

கடைசி காதல் கதை

காதல் தோல்வியால் பாதிக்கப்படும் ஒரு நேர்மையான வாலிபன் அந்த வலியிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான். அப்போது உடைகளால்தான் மனித இனத்தில் பல வேறுபாடுகள் நடக்கிறது , அனைவரும் உடைகளை கழட்டிவிட்டு ஒரு கிராமத்தில் பழங்குடியினர் போல் வாழலாம் என முடிவெடுக்கிறான்.

பிறகு இதற்காக ஒரு குழுவை தொடங்குகிறான், இதேபோல் பாதிக்கப்பட்ட பல் வாலிபர்கள் இதற்கு ஆதரவு அளிக்கின்றனர். இதனால் போலீசுக்கு அதிக நெருக்கடி மேல் இடத்திலிருந்து வருகிறது. இதற்கடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை...

இதனை இயக்குனர் RKV இயக்கியுள்ளார்.

What works

  • ஆகாஷ் நடிப்பு
  • வித்தியாசமான கதைக்களம்
  • சிறப்பான சில கதாபாத்திரங்கள்

What doesn't

  • முகம் சுழிக்கும்படியான சில கதாபாத்திரங்கள் மற்றும் வசனங்கள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

RRKVDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp