2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Kaadhal Enbadhu Podhu Udamai Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

Kaadhal Enbadhu Podhu Udamai Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
கதையின் ஆரம்பத்தில், நாயகி சாம் தான் காதலிப்பதாக அம்மாவிடம் சொல்கிறார். சாம்- ன் அம்மா நீ காதலிப்பவனை வருகிற ஞாயிற்று கிழமை அன்று மதியம் உணவுக்கு அழைத்து வர சொல்கிறார், ஆனால் சாம் ஒரு பதட்டத்திலேயே இருக்கிறார்.
Read alsoThandel Tamil Movie Review
ஞாயிறு அன்று ரவீந்தர் மற்றும் நந்தினி இருவரும் சாமின் வீட்டிற்கு வருகிறார்கள். சாமின் அம்மாவிற்கு ரவீந்தரை பிடித்துவிடுகிறது, ஆனால் சில நிமிடங்கள் கழித்து சாம் தான் காதலிப்பது நந்தினியை என்று கூற, சாமின் அம்மா அதிர்ச்சிக்குள்ளாகிறார். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy