2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Jiivi 2 Tamil Movie Review
இதனை இயக்குனர் கோபிநாத் மிக விறுப்பாக இயக்கியுள்ளார்

Jiivi 2 Tamil Movie Review
Critic · Our rating
இதனை இயக்குனர் கோபிநாத் மிக விறுப்பாக இயக்கியுள்ளார்
முதல் பாகமான ஜீவியின் தொடர்ச்சியாக ஜீவி 2 கதைக்களம்... தொங்குகிறதுகதையின் நாயகன் ( வெற்றி ) சரவணன் அவனுக்கு இருந்த முக்கோண விதி பிரச்னை முடிந்துவிட்டதாக நினைத்து கவிதாவை திருமணம் செய்துகொண்டு அவனது திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கிறார் , அப்படி தொடங்கிய சந்தோஷமான வாழ்க்கைக்குள் திடீரென்று சரவணனின் அக்கா மகளுக்கு இவரின் மனைவியை போலவே கண் தெரியாமல் போகிறது, முடிந்து போன முக்கோண விதி மீண்டும் இவரின் வாழ்க்கைக்குள் எப்படி வந்தது மற்றும் முக்கோண விதி எந்த அளவிற்கு உச்சத்திற்கு சென்றது என்பதும் மற்றும் இதனை சரவணன் எப்படி சமாளித்தார் என்பதும் தான் மீதி கதை...
இதனை இயக்குனர் கோபிநாத் மிக விறுப்பாக இயக்கியுள்ளார்
Read alsoThiruchitrambalam Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy