Skip to content
Thamizh Padam

ஜிகிரி தோஸ்த் · Review

ReviewTamil

ஜிகிரி தோஸ்த் தமிழ் திரைப்பட விமர்சனம்

Jigiri Dosthu Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் அரண் நடித்து, இயக்கியுள்ளார்.

ReviewTamil

ஜிகிரி தோஸ்த் தமிழ் திரைப்பட விமர்சனம்

Jigiri Dosthu Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் அரண் நடித்து, இயக்கியுள்ளார்.

ஜிகிரி தோஸ்த் கதை

ரிஷி, விக்கி, லோகி என மூன்று நண்பர்கள் இருக்கின்றனர். இதில் ரிஷிக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அப்போது ரிஷியின் காதலி, ராட்சசன் பட இயக்குனரை சந்திக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன், நீ அந்த படத்திற்காக முயற்சி செய் என்கிறார். மற்றும் நண்பர்களுடன் சேரவே கூடாது என்கிறார்.விக்கி டெரரிஸ்ட் ட்ராக் எனக்கூடிய ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார், பிறகு அதனைப்பற்றி கல்லூரியில் விலக்கும்போது தோற்றுவிடுகிறார். அந்த கடுப்பில் இருக்கும்போது, நண்பர்கள் கல்லூரிக்கு வருகிறார்கள். அங்கு சில பிரச்சனைகள் நடக்கிறது அப்போது லோகி நாம் அனைவரும் கண்டிப்பாக மகாபலிபுரம் போகவேண்டும் என்கிறார்.

Read alsoDunki Tamil Movie Review

மூவரும் கிளம்பி மகாபலிபுரம் போகும்போது அர்ஜுன் என்பர் ஒரு பெண்ணை கடத்தி கொண்டுபோவதை பார்த்துவிடுகின்றனர்.இவர்கள் காரில் அவர்களை பின்தொடர்ந்து செல்கின்றனர். அப்போது விக்கி கண்டுபிடித்திருக்கும் கருவியை வைத்து அர்ஜுன் போன் பேசுவதை ஒட்டுக்கேட்கின்றனர். கடைசியில் எதிரிகளை எதிர்த்து அந்த பெண்ணை இவர்கள் மூவரும் சேர்ந்து காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் அரண் நடித்து, இயக்கியுள்ளார்.

What works

  • அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு

What doesn't

  • மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp