2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Jhansi Tamil Web Series Review
5 வருடங்களுக்கு முன் அஞ்சலி ஒரு ஜீப்பில் சென்றுகொண்டிருக்கும்போது மர்மமான நபர்களால் மலையிலிருந்து தள்ளிவிடப்படுகிறார் அந்த விபத்தினால் அஞ்சலியின் பழைய நினைவுகள் அனைத்தும் மறந்துவிடுகின்றன, ஆனால் அஞ்சலிக்கு பழைய நினைவுகள் அடிக்கடி வருகினறன இதனால் அஞ்சலி தனது பழைய நினைவுகளை திரும்ப கொண்டுவர முயற்சி செய்கிறார், ஒரு வழியாக இவரின் பழைய நினைவுகளை திரும்ப கொண்டுவந்தாரா ? இல்லையா என்பதும் இதற்கிடையில் இவருக்கு வரும் பிரசனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் மீதி கதை...
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy