2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Jasper Tamil Movie Review
ஹரிஷ் வங்கியில் வேலை செய்பவர் என்பதால், அவரிடம் தங்களின் கருப்பு பணத்தை மாற்ற ஒரு கும்பல் வருகிறது.
Jasper Tamil Movie Review
Critic · Our rating
ஹரிஷ் வங்கியில் வேலை செய்பவர் என்பதால், அவரிடம் தங்களின் கருப்பு பணத்தை மாற்ற ஒரு கும்பல் வருகிறது.
ஜாஸ்பர் என்ற வயதான மனிதர் மிகவும் கோவமானவர் மற்றும் குடிகாரர் . இவர் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்துவருகிறார், அவரின் பக்கத்துக்கு வீட்டிற்கு ஹரிஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் புதிதாக குடிவருகின்றனர், அந்த வீட்டிற்கு ஜாஸ்பர் தான் ஓனர் .
ஹரிஷ் வங்கியில் வேலை செய்பவர் என்பதால், அவரிடம் தங்களின் கருப்பு பணத்தை மாற்ற ஒரு கும்பல் வருகிறது. ஆனால் ஹரிஷ் அதனை ஒத்துக்கொள்ளாததால் அவரை கடத்திவிடுகின்றனர், பிறகு ஹரிஸ்-ன் மனைவி ஜாஸ்பரிடம் உதவி கேட்கிறார், முதலில் ஜாஸ்பர் ஒத்துக்கொள்ளமாட்டார் பிறகு ஒத்துக்கொண்டு ஜாஸ்பர் ஹரிஷை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் ஜாஸ்பர் யார் என்பதும்தான் படத்தின் மீதி கதை...
இதனை இயக்குனர் யுவராஜ் இயக்கியுள்ளார்.
Read alsoLaththi Movie Review
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy