2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Jana Nayagan Movie Review
'ஜனநாயகன்' – சில திரைக்கதை குறைகள் மற்றும் நீளமான ரன்-டைம் இருந்தாலும், விஜய்யின் திரைப் பயணத்திற்கு ஒரு சிறந்த மற்றும் நெகிழ்ச்சியான வழியனுப்பு விழாவாக அமைந்திருக்கிறது.

Jana Nayagan Movie Review
Critic · Our rating
'ஜனநாயகன்' – சில திரைக்கதை குறைகள் மற்றும் நீளமான ரன்-டைம் இருந்தாலும், விஜய்யின் திரைப் பயணத்திற்கு ஒரு சிறந்த மற்றும் நெகிழ்ச்சியான வழியனுப்பு விழாவாக அமைந்திருக்கிறது.
ஜனநாயகன் (2026) - முன்னோட்டம்
‘தளபதி’ விஜய்யின் திரைப் பயணத்தின் கடைசித் திரைப்படமாகவும், அவரது அரசியல் வருகைக்கு முன்பான ‘ஒன் லாஸ்ட் டான்ஸ்’ (One Last Dance) படமாகவும் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’, ரசிகர்களுக்கு ஒரு பெரிய திருவிழாவாகவும், கமர்ஷியல் சினிமா பிரியர்களுக்கு ஒரு மாஸ் என்டர்டெய்னராகவும் அமைந்துள்ளது.
கௌதம் மேனன் மகள் மமிதா பைஜு, சிறு வயதிலேயே அம்மா இறப்பை கண்டு பயந்து சுபாவம் உள்ளவராக வளர்கிறார், ஜெய்லராக இருக்கும் கௌதம் மேனனுக்கு ஜெயிலில் இருக்கும் தளபதி விஜய் நட்பாகிறார்.
அவர் தன் மகளை மிக தைரியமாக இந்த சமுதாயத்தில் வளர்க்க வேண்டும் என எண்ணுகிறார். அந்த நேரத்தில் எதிர்பாரத விபத்தில் கௌதம் மேனன் இறக்க, மமிதாவை வளர்க்கு பொறுப்பை விஜய் ஏற்றுக்கொண்டு, அவரை இந்த சமுதாயத்தில் மிக தைரியமான பெண்ணாக வளர்க்க வேண்டும் என எண்ணுகிறார்.
அந்த நேரத்தில் மமிதா தெரியாமல் வில்லன் செய்யபோகும் சதிதிட்ட வேலையின் பையில் ஒன்றை பெற, வில்லன் கேங் மமிதாவை பிடிக்க, பிறகு என்ன தளபதி மமிதாவை மீட்டு, இந்த சதிதிட்டதிற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து ஆடும் ஆக்ஷன் அதகளமே மீதிக்கதை.
'ஜனநாயகன்' – சில திரைக்கதை குறைகள் மற்றும் நீளமான ரன்-டைம் இருந்தாலும், விஜய்யின் திரைப் பயணத்திற்கு ஒரு சிறந்த மற்றும் நெகிழ்ச்சியான வழியனுப்பு விழாவாக அமைந்திருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கும், குடும்ப ரசிகர்களுக்கும் ஒரு நல்ல கமர்ஷியல் விருந்து!
Read alsoThe Odyssey Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy