2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Jailer Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் நெல்சன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

Jailer Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் நெல்சன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் முத்துவேல் பாண்டியன் ஓய்வு பெற்ற ஜெயிலராக இருக்கிறார். தன் மனைவி, பிள்ளை, பேரப்பிள்ளை என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். முத்துவேல், மகன் அர்ஜுன் காவல் அதிகாரியாக இருக்கிறார். அவர் ஒரு சிலை திருட்டு கேஸை விசாரிக்கும்போது காணாமல் போகிறார்.
காணாமல் போன தன் மகனை தேட ஆரம்பிக்கும் முத்துவேல் பாண்டியன், ஒருகட்டத்திற்கு மேல் இதற்கு யாரெல்லாம் காரணம் என்று தேடி கண்டுபிடித்து கொன்றுவிடுகிறார். அப்படி இவர் அர்ஜுனை தேடும் போது என்னென்ன சிக்கல்களை எதிர்கொண்டார் என்பதும், கடைசியில் தன் மகனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் நெல்சன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy