2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Immortal Tamil Movie Review
தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான வாம்பயர் த்ரில்லர் முயற்சியாக 'இம்மார்ட்டல்' வந்துள்ளது.

Immortal Tamil Movie Review
Critic · Our rating
தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான வாம்பயர் த்ரில்லர் முயற்சியாக 'இம்மார்ட்டல்' வந்துள்ளது.
இம்மார்ட்டல் (2026) - முன்னோட்டம்
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் வெளியான 'இம்மார்ட்டல்' (Immortal) திரைப்படத்தின் விரிவான விமர்சனம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறக்கும் ஒரு அமானுஷ்யக் குழந்தையில் இருந்து கதை தொடங்குகிறது. தற்காலத்தில், சென்னையில் வேலை பார்க்கும் மஹி (ஜி. வி. பிரகாஷ்) வாடகைக்கு வீடு தேடி அலைகிறார். அப்போது, குறைந்த வாடகையில் ரூம் ஷேரிங் செய்ய அழைக்கும் அழகிய பெண் சிந்துவை (கயாடு லோஹர்) சந்திக்கிறார். அவளது அழகில் மயங்கி அந்த ஆடம்பர வீட்டில் குடியேறும் ஜி.வி. பிரகாஷுக்கு, சில நாட்களிலேயே வீட்டில் நடக்கும் மர்மமான சம்பவங்களால் சந்தேகம் எழுகிறது.
ஒரு கட்டத்தில், சிந்து ஒரு சாதாரண பெண் அல்ல; 4,000 வருடங்களாக இளைஞர்களின் ரத்தத்தைக் குடித்து உயிர் வாழும் ஒரு ரத்தக் காட்டேரி (Vampire) என்பதும், அந்த ஃபிளாட்டை விட்டுத் தப்ப முடியாது என்பதும் தெரியவருகிறது. கயாடுவின் பிடியில் இருந்து ஜி. வி. பிரகாஷ் தப்பித்தாரா என்பதே மீதிக் கதை.
தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான வாம்பயர் த்ரில்லர் முயற்சியாக 'இம்மார்ட்டல்' வந்துள்ளது. ஹாரர் மற்றும் த்ரில்லர் ரசிகர்களுக்கு தியேட்டரில் பார்க்க வேண்டிய ஒரு நல்ல என்டர்டெய்னர்!
Read also7 Star Boys Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy