News2 min read
IIFA உற்சவம் 2024க்கான பரிந்துரைகள்
IIFA உற்சவம் 2024க்கான பரிந்துரைகள், திரைப்பட ஆர்வலர்களை மகிழ்விக்கும் வகையில் உள்ளன.
Click Here to Vote
https://gv2024.tamil.utsavam.iifa.com/
அனைத்து வகைகளிலும் பரிந்துரைக்கப்பட்டவர்களின் முழு பட்டியல் இங்கே:
சிறந்த படம்
- ஆர்.ரவீந்திரன் - அயோத்தி
- எல்ரெட் குமார் - விடுதலை பகுதி 1
- எம். செண்பகமூர்த்தி, ஆர் அர்ஜுன் துரை - மாமன்னன்
- மணிரத்னம், சுபாஸ்கரன் - பொன்னியின் செல்வன்: II
- சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் - ஜெயிலர்
இயக்கம்
- ஆர் மந்திர மூர்த்தி - அயோத்தி
- நெல்சன் - ஜெயிலர்
- கார்த்திக் சுப்புராஜ் - ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்
- வெற்றி மாறன் - விடுதலை பகுதி 1
- லோகேஷ் கனகராஜ் - லியோ
- மணிரத்னம் - பொன்னியின் செல்வன்: II
முன்னணி கதாபாத்திர நடிப்பு (பெண்)
- ஐஸ்வர்யா ராய் பச்சன்- பொன்னியின் செல்வன்: II
- ஐஸ்வர்யா ராஜேஷ் - ஃபர்ஹானா
- திரிஷா கிருஷ்ணன் - பொன்னியின் செல்வன்: II
- ஷ்ரத்தா ஸ்ரீநாத் - இருகபற்று
- நயன்தாரா - அன்னபூரணி
- கீர்த்தி சுரேஷ் - மாமன்னன்
முன்னணி கதாபாத்திர நடிப்பு (ஆண்)
- ரஜினிகாந்த் - ஜெயிலர்
- சிவகார்த்திகேயன் - மாவீரன்
- விக்ரம் - பொன்னியின் செல்வன்: II
- கார்த்தி - பொன்னியின் செல்வன்: II
- சூரி - விடுதலை பகுதி I
- சித்தார்த் - சித்தா
துணை கதாபாத்திர நடிப்பு (பெண்)
- சரிதா - மாவீரன்
- சஹஸ்ர ஸ்ரீ - சித்தா
- ரேச்சல் ரபேக்கா - குட் நைட்
- ஐஸ்வர்யா லெக்ஷ்மி - பொன்னியின் செல்வன்: II
- ரம்யா கிருஷ்ணன் - ஜெயிலர்
துணை கதாபாத்திர நடிப்பு (ஆண்)
- ஆர். சரத் குமார் - பொன்னியின் செல்வன்: II
- கௌதம் வாசுதேவ் மேனன் - விடுதலை பகுதி I
- அழகம் பெருமாள் - மாமன்னன்
- ஜெயராம் - பொன்னியின் செல்வன்: II
- ரெடின் கிங்ஸ்லி - மார்க் ஆண்டனி
எதிர்மறையான கதாபாத்திரம்
- எஸ்.ஜே. சூர்யா - மார்க் ஆண்டனி
- செல்வராகவன் - ஃபர்ஹானா
- அர்ஜுன் சர்ஜா - லியோ
- ஃபஹத் பாசில் - மாமன்னன்
- விநாயகன் - ஜெயிலர்
இசை இயக்கம்
- அனிருத் - ஜெயிலர்
- ஜி.வி.பிரகாஷ் குமார் - அநீதி
- ஏ.ஆர்.ரஹ்மான் - பொன்னியின் செல்வன்: II
- இளையராஜா - விடுதலை பகுதி I
- திபு நினன் தாமஸ், சந்தோஷ் நாராயணன் - சித்தா
பாடல் வரிகள்
- இளங்கோ கிருஷ்ணன், படம் - பொன்னியின் செல்வன்: II, பாடல் - வீரராஜா வீர
- சூப்பர் சுப்பு, திரைப்படம் - ஜெயிலர், பாடல் - ஹுக்கும்
- யுகபாரதி, படம் - மாமன்னன், பாடல் - நெஞ்சமே நெஞ்சமே
- இளையராஜா, திரைப்படம் - விடுதலை முதல் பாகம், பாடல் - காட்டுமல்லி
- விஷ்ணு எடாவன், படம் - லியோ, பாடல் - நா ரெடி
பின்னணி பாடகர் (ஆண்)
- ஷான் ரோல்டன், திரைப்படம் - குட் நைட், பாடல் - நான் காலி
- அனிருத் ரவிச்சந்தர், திரைப்படம் - ஜெயிலர், பாடல் - ஹுக்கும்
- விஜய் யேசுதாஸ், படம் - மாமன்னன், பாடல் - நெஞ்சமே நெஞ்சமே
- அனிருத் ரவிச்சந்தர், படம் - லியோ, பாடல் - பேடாஸ்
- விஷால் மிஸ்ரா, படம் - ஜெயிலர், பாடல் - ரத்தமாரே
- ஹரிசரண், படம் - பொன்னியின் செல்வன்: II, பாடல் - சின்னஞ்சிறு நிலவே
பின்னணி பாடகர் (பெண்)
- சக்திஸ்ரீ கோபாலன், படம் - பொன்னியின் செல்வன்: II, பாடல் -அக நக
- ஸ்வேதா மோகன், படம் - வாத்தி, பாடல் - வா வாத்தி
- அனன்யா பட், திரைப்படம் - விடுதலை பகுதி I, பாடல் - காட்டுமல்லி
- சக்திஸ்ரீ கோபாலன், படம் - மாமன்னன், பாடல் - நெஞ்சமே நெஞ்சமே
- ஷில்பா ராவ், படம் - ஜெயிலர், பாடல் - காவாலா





