Skip to content
Thamizh Padam

ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் · Review

Review

ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் திரைப்பட விமர்சனம்

He Man Masters Of Universe Movie Review

Critic · Our rating

தன் குடும்பத்தின் மரபுரிமையை மீட்டெடுக்கவும் உலகைக் காக்கவும், ஆடம் தன் நெருங்கிய நண்பர்களான டீலா (நடிகை கமீலா மென்டெஸ்) மற்றும் மேன்-அட்-ஆர்ம்ஸ் டங்கன் (நடிகர் இட்ரிஸ் எல்பா) ஆகியோரோடு இணைந்து போரிட வேண்டியிருக்கிறது.

Review

ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் திரைப்பட விமர்சனம்

He Man Masters Of Universe Movie Review

Critic · Our rating

Fans:Rate it

தன் குடும்பத்தின் மரபுரிமையை மீட்டெடுக்கவும் உலகைக் காக்கவும், ஆடம் தன் நெருங்கிய நண்பர்களான டீலா (நடிகை கமீலா மென்டெஸ்) மற்றும் மேன்-அட்-ஆர்ம்ஸ் டங்கன் (நடிகர் இட்ரிஸ் எல்பா) ஆகியோரோடு இணைந்து போரிட வேண்டியிருக்கிறது.

ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் (2026) - முன்னோட்டம்

டால்ஃப் லுண்ட்க்ரென் தலைப்புப் பாத்திரத்தில் நடித்த ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் (1987), மேட்டெல் நிறுவனத்தின் இந்த தொடரின் முதல் அனிமேஷன் திரைப்படமான தி சீக்ரெட் ஆஃப் தி ஸ்வோர்ட்ஸ் (1985)-க்கு பிறகு வெளிவந்த முதல் நேரடி-நடிப்பு திரைப்படமாகும். இந்த கதையில், பூமிக்கு வரும் இரண்டு இளைஞர்கள் பேரண்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த மனிதனான ஹீ-மேனைச் சந்திக்கின்றனர். ஹீ-மேன் தன் நண்பர்களான மேன்-அட்-ஆர்ம்ஸ் மற்றும் டீலாவுடன் பூமிக்கு வருகிறான், தீய சக்தியான ஸ்கெலிட்டார் ஒரு காஸ்மிக் சாவியை கைப்பற்றி எட்டர்னியாவையும் மொத்த பேரண்டத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை தடுக்கும் பொருட்டு இந்த பயணம் மேற்கொள்கிறான்.

ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் கதை

இயக்குனர் டிராவிஸ் நைட் இயக்கத்தில் உருவான ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் (2026), மேட்டெல் நிறுவனத்தின் மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் தொடரை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது நேரடி-நடிப்பு திரைப்படமாகும்.

எட்டர்னியாவின் முன்னாள் இளவரசன் ஆடம் கிளென் (நடிகர் நிக்கோலஸ் கேலிட்சின்), தன் தாயின் சொந்த கோளமான பூமியில் 15 ஆண்டுகளாக வாழ்ந்த பிறகு, தன் தந்தையின் கோளமான எட்டர்னியாவிற்கு திரும்புகிறான். ஆனால் அங்கே வந்தவுடன் அவன் காண்பது அதிர்ச்சியூட்டும் உண்மையையை – தன் சொந்த வீடு தரைமட்டமாகி, அந்த கோளம் முழுவதும் கொடும் போர்வீரனும் மந்திரவாதியுமான ஸ்கெலிட்டார் (நடிகர் ஜாரெட் லெட்டோ)-ன் இரும்புப் பிடியில் சிக்கியிருப்பதை.

தன் குடும்பத்தின் மரபுரிமையை மீட்டெடுக்கவும் உலகைக் காக்கவும், ஆடம் தன் நெருங்கிய நண்பர்களான டீலா (நடிகை கமீலா மென்டெஸ்) மற்றும் மேன்-அட்-ஆர்ம்ஸ் டங்கன் (நடிகர் இட்ரிஸ் எல்பா) ஆகியோரோடு இணைந்து போரிட வேண்டியிருக்கிறது. மேலும், அவன் தன் உண்மையான அடையாளத்தை – பேரண்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த மனிதனான ஹீ-மேனாக – மாற வேண்டியதும் அவசியமாகிறது!

Read alsoParimala And Co Movie Review

Stills

What works

  • கதைக்கரு
  • நிக்கோலஸ் கேலிட்சின்- ன் அட்டகாசமான நடிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • காமெடிகள்
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • படத்தொகுப்பு
  • ஆக்ஷன் காட்சிகள்

What doesn't

  • மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
  • பலவீனமான வில்லன் மற்றும் எமோஷன்

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
1 / 8

ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp