Skip to content
Thamizh Padam

ஹாப்பி ராஜ் · Review

ReviewTamil

ஹாப்பி ராஜ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Happy Movie Review

Critic · Our rating

இந்த படத்தின் நாயகன் ராஜ் (ஜி.வி.

ReviewTamil

ஹாப்பி ராஜ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Happy Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த படத்தின் நாயகன் ராஜ் (ஜி.வி.

ஹாப்பி ராஜ் (2026) - முன்னோட்டம்
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாப்பி ராஜ்' திரைப்படம் இந்த வாரம் மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது ஒரு முழுநீள ரொமாண்டிக் காமெடி (Romantic Comedy) திரைப்படமாகும்.

ஹாப்பி ராஜ் கதை

இந்த படத்தின் நாயகன் ராஜ் (ஜி.வி. பிரகாஷ்). அவனது தோற்றம் மற்றும் அவனது தந்தையின் உருவத்தை வைத்து ஊரில் உள்ளவர்கள் கேலி செய்வதால், அவனுக்குப் பெண் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வழியாக, அவனது தந்தையின் தோற்றத்தைப் பொருட்படுத்தாத ஒரு பெண்ணை ராஜ் சந்திக்கிறான். ஆனால், இரு வீட்டாருக்கும் இடையே நடக்கும் சந்திப்புகள் மற்றும் அதனால் ஏற்படும் குழப்பமான, நகைச்சுவையான சூழல்களே இந்த படத்தின் மீதிக்கதை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜி.வி. பிரகாஷ் ஒரு சிறந்த எண்டர்டெய்னர் (Entertainer) மூலம் மீண்டும் களமிறங்குகிறார்.

Read alsoProject Hail Mary Movie Review

What works

  • கதைக்கரு
  • ஜி.வி. பிரகாஷ்- ன் அட்டகாசமான நடிப்பு
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • காமெடிகள்
  • பாடல்கள் & பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • படத்தொகுப்பு
  • சிறப்பான இறுதி காட்சி

What doesn't

  • படத்தின் நீளம்
  • மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp