Skip to content
Thamizh Padam

குருமூர்த்தி · Review

ReviewTamil

குருமூர்த்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

Gurumoorthi Tamil Movie Review

Critic · Our rating

ராம்கி போலீசில் புகார் செய்கிறார்.

ReviewTamil

குருமூர்த்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

Gurumoorthi Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

ராம்கி போலீசில் புகார் செய்கிறார்.

குருமூர்த்தி கதை

கதையின் நாயகன் குருமூர்த்தி (நட்டி) சில காரணங்களால் பணி மாற்றம் செய்யப்பட்டு ஊட்டிக்கு வருகிறார். ராம்கி ஒரு பெரிய தொழிலதிபர் .அவர் ஒரு வீடு வாங்குவதற்காக 5 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறார். அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தி தண்ணீர் கேட்கிறார்.அங்கே சிறு பிரச்சினை வருகிறது.அந்தச் சலசலப்பின் முடிவில் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல் போய்விடுகிறது. அதை மூன்றுபேர் கொண்ட திருட்டுக் கும்பல் எடுத்துச் சென்று விடுகிறது.பயத்தினால் ஒருவர் மறைத்து வைக்க இன்னொருவர் கையில் கிடைக்க இப்படி அந்தப் பெட்டி வெவ்வேறு ஆட்களுக்குக் கைமாறுகிறது.

ராம்கி போலீசில் புகார் செய்கிறார். இன்ஸ்பெக்டர் நட்டி தலைமையிலான போலீசும் தேடுகிறது. பணப்பெட்டி யாரிடம் இருக்கிறது? கடைசியில் அந்த பணப்பெட்டியை கண்டுபிடித்தார்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை

இதனை இயக்குனர் தனசேகர் இயக்கியுள்ளார்

Read alsoWitness Movie Review

What works

  • நட்டியின் நடிப்பு
  • மொட்டை ராஜேந்திரனின் காமெடி
  • பின்னனி இசை

What doesn't

  • சுவரசியமற்ற திரைக்கதை
  • தனித்தனியே எடுத்து ஒட்டப்பட்ட காட்சிகள்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ததனசேகர்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp