2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Gulu Gulu Tamil Movie Review
இதனை இயக்குனர் ரத்ன குமார் மிக சுவாரசியமாகவும் சந்தானத்தை புதுவிதமாகவும் காட்டியுள்ளார் மற்றும் படத்தில் சில இடங்களில் டார்க் காமெடிகள் மிக சிறப்பாக உள்ளது

Gulu Gulu Tamil Movie Review
Critic · Our rating
இதனை இயக்குனர் ரத்ன குமார் மிக சுவாரசியமாகவும் சந்தானத்தை புதுவிதமாகவும் காட்டியுள்ளார் மற்றும் படத்தில் சில இடங்களில் டார்க் காமெடிகள் மிக சிறப்பாக உள்ளது
சில நண்பர்கள் எப்போதுமே ஒரு குழுவாக இருக்கிறார்கள் அதில் ஒருவனுக்கு தாய் இல்லை தந்தை வெளியில் வேலை செய்து கொண்டு இருக்கிறார் இதனால் இந்த நபர் மிகவும் தனிமையாகவே இருக்கிறார், இவருக்கு ஒரு யோசனை வருகிறது இவரின் தந்தைக்கு இவர் மேல் பாசம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய இவர் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டுகிறார் அது என்னவென்றால் இவரின் நண்பர்களை வைத்து இவரை கடத்துவது தான் அந்த திட்டம் ஆனால் , அவர் உண்மையாகவே ஒரு கும்பலால் கடத்தபடுகிறார் , பிறகு அந்த நண்பர்கள் சேர்ந்து இவரை கண்டு பிடிக்க சந்தானத்திடம் எப்படி வந்தார்கள் மற்றும் கடைசியில் இவர்களின் நண்பனை கண்டு பிடித்தார்களா ? இல்லையா ? என்பதும் அந்த கும்பல் எதற்காக இவரை கடத்தினார்கள் என்பதுதான் மீதி கதை
இதனை இயக்குனர் ரத்ன குமார் மிக சுவாரசியமாகவும் சந்தானத்தை புதுவிதமாகவும் காட்டியுள்ளார் மற்றும் படத்தில் சில இடங்களில் டார்க் காமெடிகள் மிக சிறப்பாக உள்ளது
Read alsoBattery Movie Review
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy