2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Glassmates Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் குட்டிப்புலி சரவண சக்தி இயக்கியுள்ளார்.

Glassmates Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் குட்டிப்புலி சரவண சக்தி இயக்கியுள்ளார்.
கதையின் நாயகனும் அவரின் மாமாவும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள், அதற்கு காரணம் இவர்கள் அதிகமாக குடித்துவிட்டு பிரச்சனை செய்கிறார்கள், குடிப்பழக்கத்திலிருந்து இவர்களை வெளியே கொண்டுவர இவர்களின் மனைவிகள்தான் இவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து டாக்டரையே குடிகாரனாக மாற்றிவிடுகிறார்கள்.
Read alsoPambattam Tamil Movie Review
இவர்களின் அட்டூழியம் இப்படியே நடக்க ஒருநாள் குடிக்காத மனிதனான மயில்சாமியை குடிக்க வைக்கிறார்கள். அதனால் அவர் இறந்து போக, அவரின் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறது. அதனை பார்த்ததும் இருவரும் குடியிலிருந்து வெளியே வர நினைக்கிறார்கள். கடைசியில் இருவரும் குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் குட்டிப்புலி சரவண சக்தி இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy